Tamil Cinema News | சினிமா செய்திகள்
சத்யம் சினிமாஸில் பிக் பாஸ் போட்டியாளர்கள் மற்றும் நண்பர்களுடன் CCV படம் பார்த்த சிம்பு – போட்டோ ஆல்பம் உள்ளே !
செக்க சிவந்த வானம்
காதலுக்கு குட் பை சொல்லிவிட்டு முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் மணிரத்தினம் எடுத்துள்ள படம். படம் நெடுங்கிலும் அசாத்தியமான ஆண் கதாபாத்திரங்கள் தான். அப்பாவாக பிரகாஷ்ராஜ். அண்ணன்களாக அரவிந்த் சாமி, அருண் விஜய், மற்றும் குடும்ப நண்பனாக விஜய் சேதுபதி. கடைக்குட்டியாக ஏத்தி என்கிற எத்திராஜ் ரோலில் சிம்பு.

ccv feat sekka sivantha vaanam
மாஸ் பிளஸ் க்ளாஸ் நிறைந்த படம். ஸ்டைலிஷ் டான் பிலிம் என்றால் அது மிகையாகாது. அனைத்து நடிகர்களுக்கும் சரியான ஸ்கோப் உள்ள படம். எனினும் திரையில் கை தட்டலை பெறுவது சிம்பு மற்றும் விஜய் சேதுபதி தான்.
தலைவன் சிம்பு பேக் என்று கொண்டாடி வருகின்றனர். சிம்புவின் நல்லது , கெட்டது என அணைத்து சமயங்களிலும் அவருடன் இருந்த நண்பர்கள் சில உண்டு. அதில் முக்கியமானவர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் மஹத் ராகவேந்திரா. நண்பர்கள் இவர்கள் இருவரும் அல்லது அவரின் தம்பிகளா என்றே நமக்கு குழப்பம் தான் ஏற்படும்.

1 SATHYAM
இந்நிலையில் நேற்று ஹரிஷ் , மஹத் , ஜனனி ஐயர் , ரித்விகா , ஐஸ்வர்யா தத்தா மற்றும் சில நண்பர்களுடன் சிம்புவும் இணைத்து செக்க சிவந்த வானம் படத்தை பார்த்துள்ளார்.

SATHYAM

Big Boss Family

selfie

boys
இந்த போட்டோக்கள் பல லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றது.
