fbpx
Connect with us

செக்க சிவந்த வானம் கனெக்ஷனுடன் வெளியானது சிம்பு – சுந்தர் சி இணையும் பட டைட்டில். பர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளே.

News / செய்திகள்

செக்க சிவந்த வானம் கனெக்ஷனுடன் வெளியானது சிம்பு – சுந்தர் சி இணையும் பட டைட்டில். பர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளே.

சிம்பு தற்போது சுந்தர் சி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான Attarintiki Daredi படத்தின் ரிமேக்.

str sundar c mahat

இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி தான் இசையமைக்கிறார். மேகா ஆகாஷ் மற்றும் காதரின் தெரசா ஹீரோயின்களாக நடிக்கினறனர். மகத் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

இந்நிலையில் ccv படத்தில் சிம்பு பேசும் “வந்தா ராஜாவா தான் வருவேன்” என்ற வசனத்தையே படைத்தலைப்பாக வைத்துவிட்டனர் படக்குழு.

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது.
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top