STR

எழுமின்

ezhumin

நடிகர் விவேக், தேவயானி , அழகம்பெருமாள், செல் முருகன் மற்றும் பல குழந்தைகள் நடித்துள்ள இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் தான் எழுமின்.

Str Vishal Karthi

இன்று இப்படத்தின் ட்ரைலரை நடிகர் விஷால், கார்த்திக், சிம்பு என மூவரும் இணைந்து வெளியுட்டுள்ளார்கள்.

அப்பொழுது சிம்பு சில நிமிடங்கள் பேசினார்.

simbu
simbu

அதில் தன் தேனாம்பேட்டை ரசிகர் மன்ற நிர்வாகி மதன் இறந்தது குறித்தும், தானே ஏன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டினேன் என்றும் பேசினார். ரசிகர்களாக அடுத்து அனைவரும் வரும் 24 அன்று என்ன செய்யவேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்தார் சிம்பு. மேலும் எனக்கு இனி யாரும் கட் அவுட் வைக்க வேண்டாம் என்றும் கூறினார்.

அதிகம் படித்தவை:  பிரபல மாடல் அழகி மரணம்! குடிபோதையில் பிரபல நடிகர் செய்தது அம்பலம்

வீடியோ லிங்க்