fbpx
Connect with us

Cinemapettai

வைரலாகுது சிம்பு பா(ஆ)டும் – வெ வெ வெங்காயம் : “பெரியார் குத்து” வீடியோ பாடல் !

Videos | வீடியோக்கள்

வைரலாகுது சிம்பு பா(ஆ)டும் – வெ வெ வெங்காயம் : “பெரியார் குத்து” வீடியோ பாடல் !

நடிப்பு, இயக்கம் இசை மட்டுமன்றி சிம்பு அடிக்கடி தனி ஆல்பம் செய்து அதில் ஹிட் அடித்து வருவதை வாடிக்கையாக்கி கொண்டு இருக்கிறார். லவ் ஆன்தம் பாடிய சிம்புவிற்கு கிடைத்த வரவேற்புகள் எல்லாம் பீப் பாடலால அடியோடு மாறியது. தன் படம், தன் இசை, ஆல்பம் என்று மட்டுமில்லாமல் பல பாடல்கள் பாடியுள்ளார் சிம்பு.

பெரியார் குத்து

பெரியார் குத்து என்ற இந்த ஆல்பத்தை ’ரிபெல் ஆடியோ’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. பாடுவது, ஆடுவது மட்டுமே இவர் வேலை. பெரியார் குத்து என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த பாடலுக்கு மதன் கார்க்கி வரிகள் எழுத, ரமேஷ் தமிழ் மணி இசை அமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு விஸ்வநாத். இயக்கம் பார்த்திபன் ரவி. நடனம் தஸ்தா. எடிட்டிங் ரஞ்சித். காலை லால்குடி இளையராஜா. புரட்சிகரமான இப்பாடலின் வீடியோ தற்பொழுது இளசுகள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top