செக்க சிவந்த வானம்

மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைக்கா லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்தது தயாரிக்கும் படத்துக்கு “செக்க சிவந்த வானம்” என தலைப்பு வைத்தனர். இப்படத்தில் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Chekka Chivantha Vaanam – CCV

இப்படத்தில் அருண் விஜய், பிரகாஷ் ராஜ், தியாகராஜன், சிம்பு, அர்விந்த் சாமி, விஜய்சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் , மாடல் டயானா எர்ரப்பா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

Manirathinam

செக்க சிவந்த வானம்

மணிரத்தினம் இயக்கும் இப்படத்தில், இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவுக்கு சந்தோஷ் சிவன், எடிட்டிங்கிற்கு ஸ்ரீகர் பிரசாத் கூட்டணி அமைத்துள்ளனர். திலீப் சுப்பராயன் இப்படத்திற்கு ஸ்டன்ட் பணிகளை கவனிக்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார்.

மேலும் இப்படத்தில் நடிகர்களின் கதாபாத்திரம் பற்றிய தகவலும் கசிந்தது ..

Casting of CCV

சிம்பு என்ஜினீயர் ஆக, அரவிந்த் சாமி போலீசாக, விஜய் சேதுபதி போலீசாக என்று கூறுகின்றனர். மேலும் இப்படத்தில் நான்கு அண்னன் தம்பி பற்றிய படமாம். மேலும் கார்பொரேட் கம்பெனிகளின் கழிவு, மாசு (அணு உலையாக கூட இருக்கலாமாம்) என்று சமுதாயத்தின் பிரச்னையையும் டச் செய்யுமாம் இப்படம்.

இந்நிலையில் சிம்பு மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கள் காட்சிகளை ஷூட்டிங் செய் சென்றதை யாரோ ஒருவர் தன் செல் போனில் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

வீடியோ லிங்க் கீழே