Connect with us
Cinemapettai

Cinemapettai

சிம்புவை பிடித்த சனியன் தொலைந்தது.! இனி தான் இருக்கு சரியான சம்பவம் டி ராஜேந்திரன் அதிரடி

simbu latest

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிம்புவை பிடித்த சனியன் தொலைந்தது.! இனி தான் இருக்கு சரியான சம்பவம் டி ராஜேந்திரன் அதிரடி

சிம்பு படம் நடிப்பதில் பெரும் தாமதம் ஏற்படுவதாக பல வதந்திகள் உள்ளது. ஆனால் இது முற்றிலும் தவறான ஒரு கருத்து என்று சிம்பு தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

அது என்ன தீபன் பூபதி மற்றும் தேவராஜ் இருவரும்தான் சிம்புவின் நெருங்கிய நண்பர்கள். இவர்கள்தான் சிம்புவின் சினிமா கால்ஷீட் மற்றும் தயாரிப்பாளரிடம் பேசுவது என்று அனைத்தையும் பார்த்துக் கொண்டுள்ளனர்.

அந்த நம்பிக்கையின் அடிப்படையில் சிம்புவும் அவர்களை கண்டு கொள்ளவே இல்லை ஆனால் தற்போது இது பெரும் பிரச்சினையாக எழுந்துள்ளது.

நண்பர்கள் என்பதால் அதிகம் இடம் கொடுத்து விட்டார் சிம்பு சனி ஞாயிறுகளில் சிம்பு வேலை பார்க்க மாட்டார் என்றும் தயாரிப்பாளர்களுடன் தவறான  ஒப்பந்தம் கொடுத்து விடுதல், அவர்களின் இந்த செயலால் தான் சிம்புவிற்கு பெரும் கெட்ட பெயரை கொடுத்தது.

இந்த விஷயத்தை அறிந்த டி ராஜேந்திரன் தற்போது அவர்களை நீக்கிவிட்டு அனைத்து வேலைகளையும் தானாகவே பார்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

டி.ஆரும், அவரது மனைவியும் தங்கை இலக்கியாவும் பார்த்து கொள்கிறார்கள். இத்துடன் சிம்புக்கு பிடித்த சனி முற்றிலும் நீங்கியதாகவும் இனி ஏறுமுகம் தான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top