ஸ்ரீகாந்த் தேவாவுடன் சிம்பு பா(போ)டும் "தேசி குத்து" ப்ரோமோ வீடியோ. - Cinemapettai
Connect with us

Cinemapettai

ஸ்ரீகாந்த் தேவாவுடன் சிம்பு பா(போ)டும் “தேசி குத்து” ப்ரோமோ வீடியோ.

News | செய்திகள்

ஸ்ரீகாந்த் தேவாவுடன் சிம்பு பா(போ)டும் “தேசி குத்து” ப்ரோமோ வீடியோ.

சிம்பு

சர்ச்சைகளின் இளவரசனான சிம்பு தற்பொழுதெல்லாம் குட் பாய் ஆகிவிட்டார். அன்பானவனாக, அனைவருக்கும் அடங்கியவனாக,தற்பொழுது தமிழ் திரையுலகயே அசரவைத்து விட்டார் என்றால் அது மிகையாகாது.

sakkapodu podu raja audio launch

இயக்குனர் மணிரத்னம் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.இப்படத்தின் ஷூட்டிங் இம்மாத இறுதியில் துவங்கவுள்ளது. இப்படத்திற்கு தன்னை உடல் ரீதியாக தயார் செய்து வருகிறார் சிம்பு.

STR-Manirathinam

இந்நிலையில் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி நியூ இயர் ஸ்பெஷலாக தான் இசையமைத்த ‘மரண மட்ட’ (Before Sarakku) எனும் ‘பிக் பாஸ்’ புகழ் ஓவியாவுடன் இணைத்து பாடி அதனை வெளியிட்டார்.

simbu & oviya – marana mattai

தற்பொழுது ‘தேசி குத்து’ (After Sarakku) என்ற பாடலின் ப்ரோமோ ட்விட்டரில் வைரலாகி வருகின்றது. இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் டி சி எல் எனும் குழுவுடன் இணைந்து பாடுகிறார் சிம்பு. பாடலின் முழு வெர்ஷன் வெகு விரைவில் ரிலீஸாகுமாம்.

after sarakku str

இதோ பாடலின் லிங்க் …

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்

மணிரத்தினத்தின் படம் முடித்தவுடன் சிம்புவே தானே இயக்கி, நடிக்கவுள்ள படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகளையும் செய்து வருவதாக சொல்கிறார்கள்.

எது எப்படியோ சிம்பு இந்த 2018 கட்டாயம் நீங்க கல்யாண சாப்பாடு போடணும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top