fbpx
Connect with us

Cinemapettai

டிவி லைவ் நிகழ்ச்சியில் தூத்துக்குடி படுகொலைக்காக மௌன அஞ்சலி செலுத்த சொன்ன சிம்பு! போட்டோ உள்ளே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

டிவி லைவ் நிகழ்ச்சியில் தூத்துக்குடி படுகொலைக்காக மௌன அஞ்சலி செலுத்த சொன்ன சிம்பு! போட்டோ உள்ளே

தேசிங்கு ராஜா சிலம்பரசன்

சிறுவயது முதலே தன் தந்தை டி ஆர் படங்களில் தோன்றியதால், நம்ப வீடு பிள்ளை போல் ஆனவர். பேட் பாய் அவதாரத்தில் இருந்து குட் பாயாக இவர் மாறி சில மாதங்கள் ஆகிறது. என்றுமே சிம்பு சினிமா தவிர்த்து சமூக பிரச்சனை அல்லது கொடுமைகளுக்கு முதல் ஆளாக குரல் கொடுப்பவர். ஜல்லிக்கட்டு, ஏரிகள் பாதுகாப்பு, காவேரி மேலாண்மை அமைப்பது, வேதாந்தா குழுமத்தின் உருக்கு ஆலையை மூடவேண்டும் என்று அனைத்திலும் தன் கருத்தை பதிவிட்டவர்.

சிம்பு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் “டான்ஸ் ஜோடி டான்ஸ்” நிகழ்ச்சி பைனலில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு மாஸ் வரவேற்பு கொடுத்தனர் அவரின் ரசிகர்கள். ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.

சிம்பு என்ட்ரி வீடியோ

அப்பொழுது சிம்பு தூத்துக்குடியில் போலீஸ் படுகொலையால் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய சில நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த செயல் சில நிமிடங்கள் அந்த அரங்கத்தை நெகிழ்ச்சி அடைய செய்தது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top