Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடியே குந்தாணி சோறு நீயா போடுவ.. ரசிகரின் மட்டமான கேள்விக்கு மஞ்சிமா மோகன் கொடுத்த பதில்
தமிழ் சினிமாவில் சிம்புவுடன் இணைந்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன்.
பின்பு ‘தேவராட்டம்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் போதுமான வரவேற்பை பெற்றார் என்றே கூறலாம். தற்போது களத்தில் சந்திப்போம்,FIR போன்ற படங்களில் நடித்து வருகிறார் மஞ்சிமா மோகன்.
இவர் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிடுவது வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்தநிலையில் ரசிகர் ஒருவர் தான் போட்ட கொரோனா விழிப்புணர்வு பதிவிற்கு ‘அடியே குந்தாணி சோறு நீயா போடுவ.?’ என்று கேள்வி கேட்டதற்கு இதுபோன்ற கிண்டலான பதிவிற்கு நான் பதில் அளிப்பதில்லை ஆனாலும் மக்களை வீட்டில் தங்க சொல்வதற்கு இதுதான் சரியான தருணம்.

manjuma
ஆனால் நீங்கள் நினைப்பது போன்று அனைவரும் வீட்டிலேயே இருப்பது என்பது எளிதான விஷயம் அல்ல எங்களுக்கும் கூட வானத்திலிருந்து பணம் விழாது சகோ என்று தெரிவித்துள்ளார்.
