fbpx
Connect with us

Cinemapettai

மாநாடு படம் ட்ராப் ஆனதா என சலசப்பு வந்த சில மணிநேரத்தில், இணையத்தில் வைரலாகுது சிம்புவின் லேட்டஸ்ட் கெட் அப் போட்டோ.

News | செய்திகள்

மாநாடு படம் ட்ராப் ஆனதா என சலசப்பு வந்த சில மணிநேரத்தில், இணையத்தில் வைரலாகுது சிம்புவின் லேட்டஸ்ட் கெட் அப் போட்டோ.

சிம்பு வெங்கட் பிரபு கூட்டணியில் அறிவிக்கப்பட்ட படம் மாநாடு.

மாநாடு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் தலைப்பு. கடந்த ஜூலை மாதம் போல பட அறிவிப்பு வந்தது.

மேலும் இப்படத்தின் கதை அரசியல் சார்ந்ததாக, ரொமான்ஸ், பைட்ஸ் அனைத்தும் கலந்த கலவையாக அமைக்கப்பட்டு இருக்கிறது என்று முன்பே இயக்குனர் வெங்கட் பிரபு கூறினார்.

str-maanadu

str-maanadu

சுரேஷ் காமாட்சி மற்றும் சுப்பு பஞ்சு இணைந்து தயாரிக்கும் இப்படம் சிம்புவின் பிறந்தநாளன்று துவங்க வேண்டியது. எனினும் தள்ளி போனது.

இந்நிலையில் இப்படம் ட்ராப் ஆகிவிட்டது என வதந்திகள் பரவ ஆரம்பித்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட் ஒன்றை பதிவிட்டார். அதில் “உங்களை தாழ்மயக்க கேட்கிறேன், வதந்திகளை பரப்பாதீர்கள். மாநாடு கட்டாயம் துவங்கும். இவ்வாறு நீங்கள் சில்லறை வதந்தியால் ஆரம்பிப்பது கடினமாகிறது. டிஸ்கஷன் மற்றும் ப்ரீ ப்ரொடக்ஷன் நடக்கிறது. விரைவில் அறிவிப்போம்.” என்பதே அது.

இந்நிலையில் வேறு சிலரோ சிம்பு லண்டனில் உள்ளார். உடம்பை குறைக்கும் முயற்ச்சியிலும், மாநாடு படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்று வருகிறார் என்று நம்மை சப்பை கட்டு கட்டினர்.

str

இந்த சமயத்தில் உடல் மெலிந்த சிம்பு, க்ளீன் ஷேவ் செய்துள்ள போட்டோ ட்விட்டரில் வெளியாகி ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top