fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஹன்சிகாவின் மஹா ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு. லைக்ஸ் குவிக்குது போட்டோ.

Photos | புகைப்படங்கள்

ஹன்சிகாவின் மஹா ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு. லைக்ஸ் குவிக்குது போட்டோ.

மஹா ஹன்சிகாவின் 50 வது படம். கதாநாயகியை மையப்படுத்தும் கதையம்சம் உள்ள படம்.

இப்படத்தை எக்ஸெக்ட்ரா நிறுவனம் தயாரித்துள்ளது. ஜமீல் இயக்குகிறார். இவர் போகன், ரோமியோ ஜூலியட் இயக்குனர் லக்ஷ்மனிடம் உதவியாளராக இருந்தவர்.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சேர ரிலீஸ் ஆகின்றது. மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகிறார். ஜிப்ரான் இசையில் 25 வது படம்.

இப்படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக முன்பே தகவல்கள் வெளியானது. இந்நிலையில் நேற்று ட்விட்டரில் ஹன்சிகாவுடன் சிம்பு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட சில புகைப்படங்கள் வெளியானது.

MAHA

ஒரு பாடல் மற்றும் ஸ்டண்ட் காட்சியில் என ட்ரேட்மார்க் சிம்பு நாம் பார்க்க முடியும் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top