Connect with us
Cinemapettai

Cinemapettai

gym-str

Videos | வீடியோக்கள்

வெறித்தனமாக GYM வொர்க் அவுட் செய்யும் மாநாடு சிம்பு.. வீடியோ

சிம்பு சில நாட்களாகவே நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டார் என்று ரசிகர்கள் கவலை கொண்ட இந்த நேரத்தில், திடீரென்று மாநாடு படத்தின் அப்டேட்கள் வரத்தொடங்கின. மீண்டும் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்த படத்தின்  நடிகர், நடிகைகளை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது படத்தின் நாயகன் சிம்பு உடற்பயிற்சி மேற்கொண்டு தன்னை மெருகேற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடும் பயிற்சியின் மூலம் உடல் எடையை குறைக்கிறார் என்பது போல் தெரிகிறது. மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க போகும் சிம்பு இந்தப் படம் பெரும் திருப்புமுனையாக அமையும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு சில நண்பர்களின் சுயலாபங்களால் சிம்புக்கு பிடித்திருந்த சனி தொலைந்து விட்டதாக டி.ஆர் பேட்டியில் தெரிவித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top