Videos | வீடியோக்கள்
தலைவன் வந்துட்டான்- தரமான தீபாவளி சரவெடி! சிம்புவின் ஈஸ்வரன் டீஸர்
கோலிவுட் வட்டாரங்களில் சிம்பு வேற லெவல் என அனைவரும் சொல்லும் படி மாறிவிட்டார். மாநாடு ஷூட்டிங் துவங்கும் முன், ஒரு மினி ப்ரொஜெக்டில் கமிட் ஆனார் சிம்பு, அதுவே சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன்.
ஒரு மாதத்தில் ஷூட்டிங் சாத்தியமா என யோசித்த நேரத்தில் முழு ஷூட்டிங் முடிந்து, தீபாவளி முன்னிட்டு டீசரும் இன்று காலை பிரம்ம மூகூர்த்தம் 4.32 மணிக்கு காலை வெளியானது.

str in eeswaran
பாரதிராஜா, பால சரவணன், நிதி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர். அக்டோபர் 10 ஷூட்டிங் ஆரம்பம். நவம்பர் 6 ஷூட் முடிந்தது, நவம்பர் 8 டப்பிங் முடித்துவிட்டார் சிம்பு.
தமன் கலக்கலாக இசை அமைத்துள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு. எடிட்டிங் ஆண்டனி. படம் பொங்கல் ரிலீஸ். டீஸர் இதோ ..
