fbpx
Connect with us

சிம்பு சுசீந்திரன் பட டைட்டில் போஸ்டர் வெளியானது – தலைவன் வந்துட்டான், களத்துல இறங்கிட்டான்

str-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிம்பு சுசீந்திரன் பட டைட்டில் போஸ்டர் வெளியானது – தலைவன் வந்துட்டான், களத்துல இறங்கிட்டான்

சிம்புவின் மாற்றங்கள் தமிழ் சினிமாவுக்கு பேர் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாகவே சினிமாவின் மூத்த நபர்கள் கூறி வருகின்றனர். எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்த சிம்பு உடல் எடை கூடி பார்ப்பதற்கே வயதான அங்கிள் போல் இருந்தார். லாக் டவுனில் உடம்பை குறைத்து விட்டார்.

நம் கோலிவுட்டில் லேட்டஸ்ட் டாபிக் சிம்பு தான். ஒரே கட்டமாக சுசீந்திரன் இயக்கத்தில் திண்டுக்கல்லில் நடித்த வருகிறார். இப்படம் முடிந்த உடனே வெங்கட் பிரபுவின் மாநாடு ஷூட்டிங் செல்கிறார் மனிதர்.

இவர் லுக் எப்படி என்ன யாரும் தெரிந்துகொள்ள முடியாதபடி கோயில் விசிட் அடித்தார். அடுத்ததாக சமூகவலைத்தள பக்கங்களில் மீண்டும் நுழைந்தார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜயதசமி அதுவுமாக 12 .12 வெளியிட்டுள்ளனர்.

str in eeswaran

இப்படத்தின் தலைப்பு ஈஸ்வரன். தமன் இசை அமைக்கிறார். இப்படம் பொங்கல் முன்னிட்டு திரை அரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

Continue Reading
To Top