சிம்பு

ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து உடம்பை பாதியாக குறைத்து விட்டார். தற்பொழுது மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம் மட்டுமே நடித்து வருகிறார். படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வருவது என்று இவரை பற்றிய நல்ல விஷயங்கள் தான் வெளிவந்து கொண்டிருந்தது.

SIMBHU – STR

விஜய் டிவி

என்றுமே சிம்புவிற்கு ஆஸ்தான டிவி சேனல் என்றால் விஜய் தான். இந்நிலையில் இந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிம்பு தான் சிறப்பு விருந்தினர்.

str simbhu vijay tv

இந்நிலையில் நிகழ்ச்சியில் அவரை பற்றி ஹரிஷ் கல்யாண், மகத், யுவன் பேசும் வீடியோ க்ளிப்பிங் பிளே செய்யப்பட்டது. அவர்கள் பேசியதை கேட்ட சிம்பு மிகவும் சென்டிமெண்டாகி கண் கலங்கினார்.

இதோ அந்த வீடியோ பதிவு.