fbpx
Connect with us

Cinemapettai

சிம்பு இசையில் ஓவியாவின் 90 ml படத்தின் “பிரெண்டி டா” பாடல் லிரிகள் வீடியோவை வெளியிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

oviya 90 ml

Videos | வீடியோக்கள்

சிம்பு இசையில் ஓவியாவின் 90 ml படத்தின் “பிரெண்டி டா” பாடல் லிரிகள் வீடியோவை வெளியிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

90ml

மாயாஜால் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் மற்றும் குளிர் 100 படத்தை இயக்கியவர் அனிதா உதீப். இவர் தயாரித்து இயக்கும் படத்தில் ஓவியா ஹீரோயினாக நடிக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படம் இப்படத்திற்கு சிம்பு இசை. அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு. எடிட்டிங் ஆன்டனி.

90 ml oviya

விரைவில் முழு இசை ஆல்பமும் வெளியாக உள்ள நிலையில், இன்று  பாடல் வெளியாகி உள்ளது.

Friendy Da song Lyrics written by Mirchi Vijay, Music by STR, & Sung by Aishwarya, Maria, Deepika, and Priyanka.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top