Connect with us
Cinemapettai

Cinemapettai

simbu-suseenthiran

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கழுத்தில் பாம்பு, கையில் பேட்.. இணையத்தை கதறவிட்ட சிம்புவின் அடுத்த பட பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்

இனிமேல் சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது 25 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைக்க தன்னுடைய பழைய தோற்றத்திற்கு மாறியுள்ள சிம்புவின் அடுத்தபடம் அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் சிம்பு அடுத்ததாக சுசீந்திரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

2021 பொங்கல் வெளியீடாக வர இருக்கும் சிம்புவின் அடுத்த பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை இணையதளத்தில் செம ஹிட்டாகியுள்ளது.

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் முதல் முதலாக உருவாகும் படத்திற்கு ஈஸ்வரன் என பெயரிட்டுள்ளனர்.

தமன் இசையமைப்பில் உருவாகியுள்ள மோஷன் போஸ்டர் வீடியோ இணையத்தை தெறிக்க விடுகிறது.

Continue Reading
To Top