Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் இணைந்த மன்மதன் கூட்டணி ! ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ உள்ளே !
ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் காமியோ ரோல் ஒன்றில் சிம்பு நடித்துள்ளார். இக்காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில் நடந்துள்ளது.
காற்றின் மொழி

jyothika
சமீப காலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உள்ள ஸ்கிரிப்ட் தான் ஜோ தேர்ந்தெடுக்கிறார். அந்த வகையில் இவர் ஹிந்தியில் வித்யா பாலன் நடித்த ” தும்ஹாரி சுலு” என்ற படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். மொழி படத்தை இயக்கிய ராதாமோகன் தான் இயக்குகிறார். இப்படத்தை தனஞ்சயன் BOFTA Media Works சார்பில் தயாரிக்கிறார்.
இப்படத்தில் RJ கதாபாத்திரம் ஜோதிகாவுடையுது. அவர் பேட்டி எடுக்கும் சினிமா செலிபிரிட்டியாக சிம்பு, சிம்புவாகவே நடித்துள்ளார்.

kattrin mozhi

kattrin mozhi

kattrin mozhi
#STR to play the cameo of a star who visits the radio station that #Jyothika works in #KaatrinMozhi! Remember that @ayushmannk did the same spl appearance in the Hindi version #TumhariSulu pic.twitter.com/7eEe7wviiz
— sridevi sreedhar (@sridevisreedhar) July 7, 2018
ஹிந்தி வெர்ஷனில் ஆயுஷ்மான் குரானா, இந்த ரோலை நடித்தார்.
