fbpx
Connect with us

Cinemapettai

ஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.

News | செய்திகள்

ஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.

90ml

மாயாஜால் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் மற்றும் குளிர் 100 படத்தை இயக்கியவர் அனிதா உதீப். இவர் தயாரித்து இயக்கும் படத்தில் ஓவியா ஹீரோயினாக நடிக்கிறார்.

90 ml flp

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படம் இப்படத்திற்கு சிம்பு இசை. அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு. எடிட்டிங் ஆன்டனி. ஓவியா டீ குடிப்பது போன்ற முதல் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல ரீச் ஆனது.

90 ml

விரைவில் இப்படத்தின் பாடல்கள் வெளியாக உள்ளது. இந்நிலையில் அனிதா உதீப் தன் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்படத்தின் இசை அமைப்பாளர் சிம்பு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து பணியாற்றுகிறார். இப்பாடலை மிர்ச்சி விஜய் எழுதியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top