சிம்புவின் சினிமா வாழைக்காயை பொறுத்தவரை AAA வுக்கு முன் மற்றும் பின் என்று பிரிக்கும் வகையில் ஆகிவிட்டது அவரின் நடவடிக்கைகள். தற்பொழுதெல்லாம் குட் பாய் ஆகிவிட்டார் என்றால் அது மிகையாகாது.

STR – Family

இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடிக்கவுள்ள சிம்பு தன்னை உடல் ரீதியாக தயார் செய்து வந்த ஜிம் வீடியோ வைரலாக செய்தி நாம் அறிந்ததே.

STR

பிப்ரவரி 3 அவர் பிறந்தநாள். சிம்புவின் ரசிகர்கள் ஆவலாக இவரின் பிறந்த நாளுக்காக வெயிட் செய்தனர். மேலும் தங்கள் சமூகவலைத்தள பக்கங்களில் காமன் டிஸ்பிலே போட்டோவும் வைத்தனர்.

STR

சிம்புவின் பிறந்தநாள் பரிசாக “தொட்ரா” படக்குழு அவர் பாடிய சிங்கள் பாடலை வெளியிட்டது.

சமூகவலைத்தளங்களில் இருந்து ஒதுங்கியே உள்ளார் சிம்பு. எனினும் அவர் தன் நெருங்கிய நட்பு வட்டத்துடன் 12 மணிக்கு கேக் வெட்டி தன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அந்த போட்டோக்களை ஹரிஷ் கல்யாண் தன் ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.

str harish kalyan
str
Birthday Cake
str

அந்த டீவீட்டை பலரும் லைக் மற்றும் ரீ- ட்வீட் செய்து வருகின்றனர்.

சினிமாSTபேட்டை கமெண்ட்ஸ்

இந்த வருடமாவது எங்களுக்கு கல்யாண சாப்பாடு போடுங்க சிம்பு. வீ ஆர் வைட்டிங்.