fbpx
Connect with us

சிம்பு சுசீந்திரன் படத்தில் இரண்டாவது ஹீரோயின் யார் தெரியுமா? அப்போ பக்கா டான்ஸ் குத்துப்பாட்டு இருக்கு

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema Kisu Kisu

சிம்பு சுசீந்திரன் படத்தில் இரண்டாவது ஹீரோயின் யார் தெரியுமா? அப்போ பக்கா டான்ஸ் குத்துப்பாட்டு இருக்கு

நம் கோலிவுட்டில் லேட்டஸ்ட் டாபிக் சிம்பு தான். ஒரே கட்டமாக சுசீந்திரன் இயக்கத்தில் திண்டுக்கல்லில் நடித்த உவருகிறார். இப்படம் முடிந்த உடனே வெங்கட் பிரபுவின் மாநாடு ஷூட்டிங் செல்கிறார் மனிதர்.

சிம்புவின் மாற்றங்கள் தமிழ் சினிமாவுக்கு பேர் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாகவே சினிமாவின் மூத்த நபர்கள் கூறி வருகின்றனர். எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்த சிம்பு உடல் எடை கூடி பார்ப்பதற்கே வயதான அங்கிள் போல் இருந்தார். லாக் டவுனில் உடம்பை குறைத்து விட்டார்.

simbu-suseenthiran

simbu-suseenthiran

இவர் லுக் எப்படி என்ன யாரும் தெரிந்துகொள்ள முடியாதபடி கோயில் விசிட் அடித்தார். அடுத்ததாக சமூகவலைத்தள பக்கங்களில் மீண்டும் நுழைந்தார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜயதசமி அன்று வெளியிட முடிவு செய்துள்ளார் சுசீந்திரன்.

Nandita-Swetha-cinemapettai

Nandita-Swetha-cinemapettai

இந்நிலையில் இப்படத்தில் இரண்டாவது நிதி அகர்வாலுடன் நந்திதா ஸ்வேத்தா இணைந்துள்ளதாக சொல்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள். கிராமத்துக்கு கதைக்கு செட் ஆக கூடியவர் தான் என சிம்புவின் ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.

Continue Reading
To Top