fbpx
Connect with us

தமிழ் நாட்டில் கோக், பெப்ஸி போனி ஆகலை: பங்குச்சந்தை காலி : யாரு..தமிழன்டா.

News | செய்திகள்

தமிழ் நாட்டில் கோக், பெப்ஸி போனி ஆகலை: பங்குச்சந்தை காலி : யாரு..தமிழன்டா.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.68.03 காசுகளாக உள்ளது.

வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை சரிந்துள்ளது .

உலகளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் பலவீனம் மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் சரிவு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு காணப்படுவதாக அந்நிய செலாவணி விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.

கடந்த வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் குறைந்து ரூ.68.13 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் நாட்டில் முற்றிலுமாக கோக் பெப்ஸி விற்பனை படுத்து விட்டதே காரணம் என்கிறார்கள்.

அடப்பாவிங்களா மாட்டுக்கு ஆப்பு வைக்கிறேன்னு ஒங்க வியாபாரத்துக்கு வச்சிட்டீங்களேடா ஆப்பு.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top