Connect with us

Cinemapettai

சர்வம் தாளமயம் இசை வெளியீட்டுக்கு வாழ்த்து சொல்லி வீடியோ வெளியிட்ட மின்சாரக்கனவு டீம்.

Videos | வீடியோக்கள்

சர்வம் தாளமயம் இசை வெளியீட்டுக்கு வாழ்த்து சொல்லி வீடியோ வெளியிட்ட மின்சாரக்கனவு டீம்.

STM

‘மின்சாரக்கனவு’ (1997) , ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ (2000) ஆகிய படங்களை தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும் படம் ‘சர்வம் தாளமயம்’. ஜி. வி. பிரகாஷ் நாயகன், அபர்ணா பாலமுரளி தான் ஹீரோயின். நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசை ரஹ்மான். ஒளிப்பதிவு ரவியாதவ். படத்தொகுப்பு ஆண்டனி.

sarvam thalamayam

இசையை பின்னணியாக வைத்து உருவாகும் இப்படத்தை 18 வருடம் கழித்து இயக்குகிறார் ராஜிவ். மேலும் ரஹ்மான் மற்றும் அவரின் மேஜிக்கை மீண்டும் பார்க்க விரும்புவதாக மின்சார கனவு படத்தில் நடித்த பிரபு தேவா, கஜோல், அரவிந்த் சாமி வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top