Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இது ஒரு மிருகத்தனம் ரஜினி வெளியிட்ட வீடியோ.! ஸ்டெர்லைட்

தமிழ் நாட்டில் கடந்த சில வருடங்களாகவே போராட்டம் அதிகம் நடைபெற்று வருகிறது இதில் ஓன்று ஸ்டெர்லைட் போராட்டம், தற்பொழுது தூத்துக்குடியே ரத்த பூமியாக மாறியுள்ளது, சமூக வலைதளத்தில் கடந்த 3 மாதத்திற்கு மேல் பெரிய போராட்டமாக நடந்து வருகிறது, காவலாளர்கள் போராட்டம் நடத்திய பல பேர்களை சுட்டு தள்ளியுள்ளார்கள் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் பல சினிமா பிரபலங்கள் பலர் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள், நடிகர் கமல் நேரில் சென்று அடிப்பட்டவர்களை பார்வையிட்டார், இந்த நிலையில் பல ரசிகர்களின் கேள்வி ரஜினி ஏன் எந்த அறிவிப்பும் விடவில்லை என பல ரசிகர்கள் இருந்தார்கள், இந்த நிலையில் தனது டிவிட்டரில் ரஜினி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் போராட்டத்தை பற்றி பேசியுள்ளார் மேலும் அரசை கண்டித்தும் காவல் துரையின் மிருகத்தனமான செயலையும் மிகவும் கண்டிக்கிறேன் என கூறியுள்ளார் இந்த வீடியோவில்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top