Connect with us

Cinemapettai

வீடு புகுந்து துரத்தி துரத்தி அடித்து துக்கிச்செல்லும் போலிஸ் .! வீடியோ இணைப்பு

sterlite-protest

India | இந்தியா

வீடு புகுந்து துரத்தி துரத்தி அடித்து துக்கிச்செல்லும் போலிஸ் .! வீடியோ இணைப்பு

தமிழ் நாடே போராட்டத்திலும் சோகத்திலும் மூழ்கிக்கிடக்கிறது, கடந்த சில வருடங்களாகவே தமிழ் நாட்டில் போராட்டங்கள் அதிகமாக நடந்து வருகிறது ஆனால் இதுவரை எந்த போராட்டத்திலும் போலிஸ் துப்பாக்கியால் சுட்டது கிடையாது.

இந்த நிலையில் கடந்த ஒரு சில வருடமாக தீவிரவாதிகளை விட போலிஸ் மேல் மக்கள் அதிகமாக குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள், மக்களின் நண்பன் தான் போலிஸ் என்கிறார்கள், நண்பன் தான் அதிகமாக துரோகம் செய்கிறார்கள் என்பது போல் போலிஸ் நண்பன் போல் நடித்து மக்களை சுட்டு தள்ளுகிறார்கள் அடித்து துன்புறுத்துகிறார்கள்.

தற்பொழுது உலகம் முழுவதும் ஸ்டெர்லைட் போராட்டம் நடைபெற்று வருகிறது, போராட்டகாரகளை சுட்டு தள்ளியதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள் பல பிரபலங்கள்.

இந்த ஷூட்டிங் ஆர்டர் யார் கொடுத்தது என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள், ஆனால் இன்னும் இந்த போராட்டக்காரர்களை போலிஸ் சுட்டும் தூக்கி போட்டு மிதித்தும் அடித்தும் துன்புறுத்தி வருகிறார்கள். மக்களை நிம்மதியாக வாழ விடாமல் துரத்தும் அரசியல் வாதிகள் ஒருபக்கம், தீவிரவாதிகளை சுடுவது போல் சுட்டு தள்ளும் போலிஸ் ஒருபக்கம், இவர்களுக்கு இடையில் மக்கள் படும் கஷ்டம்.! தீவிரவாதிகளை போல் மறைந்து வாழ வைத்துவிட்டார்களே.! இதோ போலிஸ் நடத்தும் கொடுமைகள் வீடியோ

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top