ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது இதற்க்கு பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.