fbpx
Connect with us

Cinemapettai

இந்த காரணத்தால் தளபதி 63 அப்டேட் கேட்காதீங்க. 30000 லைக் கடந்து ட்ரெண்டிங் ஆனது தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பதிவிட்ட ஸ்டேட்டஸ். கடுப்பில் விஜய் ரசிகர்கள்.

News | செய்திகள்

இந்த காரணத்தால் தளபதி 63 அப்டேட் கேட்காதீங்க. 30000 லைக் கடந்து ட்ரெண்டிங் ஆனது தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பதிவிட்ட ஸ்டேட்டஸ். கடுப்பில் விஜய் ரசிகர்கள்.

நேற்று முன் தினம் முதல் #PrayForNeasamani என்ற ஹாஸ் டாக் ட்ரெண்டிங் சமாச்சாரம்.

பிரிண்ட்ஸ் படத்தின் காமெடி தான். எனினும் உலகளவில் இத்தனை வருடங்களுக்கு பிறகு ட்ரெண்டிங் அது என்றால் விசித்திரம், ஆச்சர்யம் கலந்த உண்மை தான். இரண்டு தினங்களாக பல மீம்ஸ், ஸ்டேட்டஸ் என்று இணையமே தெரிகின்றது. சாமானியன் முதல் செலிபிரிட்டி வரை, இந்த காண்ட்ராக்டர் நேசமணி கான்செப்ட் வைத்து ஸ்டேட்டஸ் தட்டி வருகின்றனர்.

AGS தயாரிப்பில் அட்லீ – விஜய் கூட்டணியில் ரெடியாகும் ஸ்போர்ட்ஸ் பட அப்டேட் பலரும் இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பலரிடம் கேட்ட வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் “நேசமணி அவர்களுக்காக பிராத்திப்போம். தளபதி 63 பட அப்டேட் கேட்க இது உகந்த நேரம் கிடையாது” என ஸ்டேட்டஸ் தட்டினார்.

இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் சிலர் கமெண்டில் தங்கள் ஆதங்கத்தை பதிவிட்டனர் ..

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top