பல்கேரியா தென்னிந்திய சினிமா இயக்குனர்களுக்கு படப்பிடிப்பு நடத்த பேவரெட் இடமாக மாறிவிட்டது.

முதலில் அஜித்தின் விவேகம் படத்தின் பாதி படப்பிடிப்பு அங்கு தான் நடைபெற்றது. அடுத்து விஜய்யின் மெர்சல், விக்ரமின் துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் படப்பிடிப்பும் அண்மையில் அங்கு நடத்தப்பட்டது.

அதிகம் படித்தவை:  முதல் படம் ஹிட் ஆனதும் மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.!

தற்போது வந்த தகவல் என்னவென்றால் தெலுங்கில் திரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் தான் நடக்க இருக்கிறதாம்.

அதிகம் படித்தவை:  ஐ டி கம்பெனியில் இப்படியா நடக்கும் ? சுசீந்திரனின் ஜீனியஸ் பட நான்கு நிமிட ப்ரோமோ வீடியோ.

இப்படக்குழுவும் கடந்த வாரமே பல்கேரியா சென்றுவிட்டனராம். அங்கு படத்திற்காக அனிருத் இசையமைத்திருக்கும் சில பாடல்கள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.