நயன்தாரா ஹைதராபாத்தில் உள்ள பல ஸ்டார் ஹோட்டல்களில் தங்கியுள்ளார். தற்போது எந்த ஸ்டார் ஹோட்டலும் அவர் வருவதை விரும்பவில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது.

நயன்தாரா எப்பொழுது ஹோட்டலுக்கு வந்தாலும் கோபமாக வருகிறாராம். அந்த கோபத்தை ஹோட்டல் ஊழியர்கள் மீது காட்டுவதுடன் கைக்கு கிடைத்த பொருட்களை போட்டு உடைத்துவிடுகிறாராம்

அதிகம் படித்தவை:  'தோழர் நயன்தாரா' என்று ட்வீட் போட்ட பிரபல இயக்குனர். புது சர்ச்சையில் அறம்.

தான் உடைக்கும் பொருட்களுக்கு ஆகும் பணத்தை நயன்தாரா திருப்பிக் கொடுத்துவிடுகிறாராம். இருந்தாலும் இவரது ஏச்சையும், பேச்சையும் கேட்டுக் கொண்டு பொருட்கள் உடைப்பதை பார்த்து ஹோட்டல் உரிமையாளர்கள் கடுப்பாகிவிட்டார்களாம்.

அதிகம் படித்தவை:  குட்டீஸ்களுக்கு கவரும் வகையில் நயன்தாரா அடுத்த படத்திற்கு அனிருத் வைத்த பெயர்

நயன்தாராவின் கோபத்தால் இனி அவரை தங்கள் இடத்தில் தங்க வைக்க ஹோட்டல்கள் விரும்பவில்லையாம். இதனால் ஸ்டார் ஹோட்டல்கள் அறிவிக்கப்படாத தடையை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.