fbpx
Connect with us

Cinemapettai

காமிக்ஸ் உலகின் ஜாம்பவான் ஸ்டான் லீ இயர்கை ஏய்தினார். RIP.

Hollywood | ஹாலிவுட்

காமிக்ஸ் உலகின் ஜாம்பவான் ஸ்டான் லீ இயர்கை ஏய்தினார். RIP.

ஸ்டான் லீ

காமிக்ஸ் ரசிகர்களுக்கு கடவுள் போல் உள்ளவர் ஸ்டான் லீ. 90 வயது வாலிபர் என்று தான் சொல்ல வேண்டும். மார்வெல் காமிக்ஸ் உலக பிரசித்தி பெற முக்கிய காரணம் இவர் தான்.

திங்கள் காலை லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இருந்து ஆம்புலன்சில் இவரை சினாய் மெடிக்கல் சென்டர் அழைத்து சென்றுள்ளனர். அங்கு இவர் மரணம் அடைந்துள்ளார். இவரின் வயது 95. சில மாதங்களாகவே மூச்சு திணறல், கண் பார்வை கோளாறு என உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தார்.

ஸ்பைடர் மேன், ஐயன் மேன், ஹல்க், எக்ஸ் மேன், ப்ளாக் பாந்தர், டேர்டெவில்ஸ், அவென்ஜ்ர்ஸ், தோர், டெட்பூல் என பல சூப்பர் ஹிட் கதாபாத்திரங்களை உருவாக்கியவர்.

சில வருடங்களாக டிவி ஷோவ்ஸ், படங்களில் கௌரவ தோற்றம் என நேரத்தை கழித்து வந்தார். சென்ற வருடம் இவர் மனைவி ஜோன் 95 மரணம் அடைந்தார். 69 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் ஹாலிவுட்டில் ரோல் மாடல் தான்.

பல செலிபிரிட்டிகள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top