Entertainment | பொழுதுபோக்கு
என் குழந்தை பருவத்தின் சிறந்த பகுதி இவர் உருவாக்கியது தான் – போட்டோ பதிவிட்ட அக்ஷரா ஹாசன்.
Published on
அக்ஷரா ஹாசன் கமலின் இளைய மகள். அஜித்தின் விவேகம், விக்ரமுடன் கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். கடந்த சில நாட்களாக இவரின் பெயர் இணையத்தில் அதிகமாக பந்தாட்டப்பட்டது. காரணம் இவர் இல்லை என்றாலும், கஷ்டம் அனுபவித்தது இவரே.
ஸ்டான் லீ

stan lee
கிராபிக்ஸ் ரசிகர்களுக்கு கடவுள் போல் உள்ளவர் ஸ்டான் லீ. மார்வெல் கிராபிக்ஸ் உலக பிரசித்தி பெற முக்கிய காரணம் இவர் தான். திங்கள் காலை லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இருந்து ஆம்புலன்சில் இவரை சினாய் மெடிக்கல் சென்டர் அழைத்து சென்றுள்ளனர். அங்கு இவர் மரணம் அடைந்துள்ளார். இவரின் வயது 95.
இவரை பற்றிய பதிவை தான் அக்ஷரா தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
