நேற்று ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணிகள் இணைந்தது தமிழகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இரு அணிகள் இணைவதற்காக பேச்சுவார்த்தை குழு அமைக்கபட்டிருந்தது, ஆனால் அந்த குழுவால் எந்த பிரயோஜனையும் இல்லை என்று ஓ.பி.எஸ் அக்குழுவை கலைத்தார்.

நேற்று பல இழுவைகளுக்கு பிறகு இரண்டு அணிகளும் இணைந்ததை அறிவித்தது. ஓ.பி.எஸ் அவர்கள் துணை முதல்வராக பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து எல்லா ஊடகங்களிலும் இதற்கான விவாதங்கள்தான் தற்போது நடந்து வருகின்றன.ops

இந்நிலையில் சூட்டோடு சூடாக ஸ்டாலின் அவர்கள் இ.பி.எஸ் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும், இ.பி.எஸ் அவரது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் வித்யா சாகர் ராவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஸ்டாலின் அனுப்பிய கடிதம் இதோ உங்கள் பார்வைக்கு..

எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலினின் கோரிக்கைக்கு ஆளுநராக கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பாப்போம்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன?