stalin anitha

சமீபத்தில் நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதா அவர்களின் இறப்புக்கு கேள்வி கேட்டு திருச்சியில் அரசியல் கட்சிகள் இணைந்து ஒரு போராட்டம் நடத்தியது. முதலில் அனுமதி அளித்த அரசு கடைசி நேரத்தில் அனுமதி இல்லை என்று மறுத்தது.

இருப்பினும் தடையை மீறி அந்த மீட்டிங் நடந்தது. அதில் பேசிய திமுக செயல் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அனிதா என்ற பெயருக்கு பதிலாக சரிதா சரிதா என்று பல முறை கூறினார். இதை கண்டு கொண்டிருந்த கூட்டத்தினர் அவ்வப்போது கத்தி கூச்சலிட்டனர்.

இதை கிண்டலடித்து வெளிவந்த ஒரு Video Memes தற்போது வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு

நீட் வருமா வராதாங்கிற குழப்பத்தை விட அனிதாவா சரிதாவாங்கிற குழப்பம்தான் ஜாஸ்தியா இருக்கு.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: சரிதா! Who is that சரிதா?