Connect with us
boomerang-movie

சுப்பிரமணியசாமி கட்சிக்கும் நாட்டுக்கும் அவமானம் : பிஜேபி கடும் கண்டனம்

su-swamy

சுப்பிரமணியசாமி கட்சிக்கும் நாட்டுக்கும் அவமானம் : பிஜேபி கடும் கண்டனம்

பா.ஜ.,மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி நேற்று 11ம் தேதி இரவு கவர்னரை சந்தித்தார். அவர் கவர்னரை சந்தித்த விபரத்தை தெரிவிப்பார் என காத்திருந்த பத்திரிக்கையாளர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியது. காரணம் அவர் ராஜ்பவன் பின்புற வழியாக சென்று விடடார்.

இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாளை 13ம் தேதிக்கும் கவர்னர், சசிகலாவை முதல்வர் பதவியேற்க அழைக்கவேண்டும். இல்லை என்றால், குதிரை பேரத்தை கவர்னர் ஊக்குவிப்பதாக அரசியல் சாசனத்தின் 32வது பிரிவின்படி வழக்கு தொடருவேன் என எச்சரிக்கை விடுத்தார்.

பிப்.,14ம் தேதி சசிகலாவின் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு வெளியாகும் என்ற நிலையில், இவர் முதல் நாள் தேதி குறிக்கும் அவசியம் என்ன என்று மக்களுக்கு தெரியாதா?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top