fbpx
Connect with us

Cinemapettai

ராஜமௌலியின் அடுத்த படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?

rajamouli

News | செய்திகள்

ராஜமௌலியின் அடுத்த படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?

ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமான படைப்பில் உருவான படம் ‘பாகுபலி’. இந்த ஒரு படத்தின் மூலம் இந்தியாவே வியக்கும் மாபெரும் இயக்குனர் ஆகிவிட்டார். இந்திய சினிமாவை பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் எடுத்து சென்றவர் ராஜமௌலி.

sathyaraj bahubali

sathyaraj bahubali

இப்படம் இரண்டு பாகமும் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது. இதன் இரண்டு பாகமும் கிட்டதட்ட ரூ.2500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பு அடுத்ததாக டபுள் ஹீரோ சப்ஜெட் கதையை உருவாக்கி இருப்பதாகவும், இதில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் கதாநாயகன்களாக நடிக்க உள்ளனர்.

rajamouli

rajamouli

இப்படத்தின் பட்ஜெட் 90 கோடி என்றும்,முக்கிய நடிகர்ளின் சம்பளம் சேர்த்தால் மொத்தம் பட்ஜெட் 150 கோடிக்கு மேல் தாண்டும் என்றும் கூறப்படுகிறது. இந்த பட்ஜெட் பார்க்கும் போது பாகுபலிக்கு இணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

rajamouli

rajamouli

இந்த படத்தில் பாக்ஸிங் சம்மந்தப்பட்ட கதை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.அதனால் ராஜமௌலி நாட்டில் பல இடங்களில் நடக்கும் பாக்ஸிங் போட்டிகளை பார்த்து தெரிந்து வருகிறாராம்.

SSRAjamouli

SSRAjamouli

இந்த படத்தை நான்கு மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதாவது தெலுங்கில் தயாராகும் இப்படம் தமிழ், மலையாள, ஹிந்தி மொழிகளிலும் வெளியிடவுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top