Tamil Cinema News | சினிமா செய்திகள்
பட ரிலீஸ் தேதியுடன் வெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி பட மூன்றாவது லுக் போஸ்டர்.
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கியவர் பாலாஜி தரணீதரன்.மறுபடியும் இந்த கூட்டணி விஜய் சேதுபதியின் 25 வது படத்தில் இணைந்துள்ளது. பேஷன் ஸ்டூடியோ என்கிற பட நிறுவனத்தின் சார்பில் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், மற்றும் அருண் வைத்தியநாதன் தயாரிக்கின்றனர்.

Vijay Sethupathi seethakathi
பார்வதி நாயர், காயத்ரி, ரம்யா நம்பீசன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசை.
#Seethakathi Third Look from today 5PM ?#SeethakaathiFromDecember#VijaySethupathi25@nambessan_ramya @SGayathrie @govind_vasantha @paro_nair @PassionStudios_ @tridentartsoffl @DoneChannel1 @thinkmusicindia @gopiprasannaa @CtcMediaboy pic.twitter.com/QNndu08FrB
— VijaySethupathi (@VijaySethuOffl) November 9, 2018
ஏற்கனவே இரண்டு போஸ்டர்கள் வெளியான நிலையில் இன்று மூன்றாவது போஸ்டர் மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்தனர். பின்னர் 5 . 30 மணி போல இன்னும் சில மணிநேரங்களில் போஸ்டர் வெளியாகும் என ட்விட்டரில் அறிவித்தனர்.
Small Twist…. @VijaySethuOffl 's #Seethakaathi Third Look in Few Hours#SeethakaathiFromDecember#VijaySethupathi25
@nambessan_ramya @SGayathrie @govind_vasantha @paro_nair @PassionStudios_ @tridentartsoffl @DoneChannel1 @gopiprasannaa @CtcMediaboy pic.twitter.com/RmmNgEDuNH
— Think Music (@thinkmusicindia) November 9, 2018
தற்பொழுது போஸ்டர் வெளியாகி உள்ளது.

VJS
படம் டிசம்பர் 20 வியாழன் அன்று ரிலீசாகிறது
