நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ்,தெலுங்கு, ஆகிய மொழி படங்களில் நடித்து வந்தார் மேலும் ஒரு சில ஹிந்தி படத்திலும் நடித்தார் ஆனால் இவர் எந்த படத்தில் நடித்தாலும் அது தேறாது என ராசியில்லா நடிகை என பெயர் வந்தது அதனால் புதிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் முடங்கினார்.

sruthi

இதனால் சமீப காலமாக நடிப்பதை தவிர்த்து வருகிறார், அதனால் தனது காதலருடன் ஜாலியாக ஊர் சுற்றி திரிகிறார் நடிகை ஸ்ருதிஹாசன், இவர் படவாய்ப்புக்காக சமீபத்தில் கூட ஒரு கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தினார் அதை பல ரசிகர்கள் விமர்சனம் செய்தார்கள்.

இவர் கடைசியாக நடிக்க இருந்த திரைப்படம் தனது தந்தை தயாரிக்க இருந்த சபாஷ் நாயுடு படம்தான் ஆனால் கமல்ஹாசன் இந்த படத்தை ட்ராப் செய்துவிட்டு முழு நேர அரசியலில் இறங்கிவிட்டார் அதனால் தற்பொழுது ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.

Shruthi-hassan

இந்நிலையில், தனது காதலருடன் ஊர் சுற்றி நாட்களை ழித்து வரும் இவர் சமீபத்தில் மும்பையில் பரபரப்பாக இயங்கும் கடை வீதி ஒன்றில் அவரது வருங்கால கணவருடன் அரைகுறை ட்ரெஸ்சுடன் சுற்றி திறிந்த அவரின் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

Shruthi-hassan
Shruthi-hassan
Shruthi-hassan
Shruthi-hassan
Shruthi-hassan
Shruthi-hassan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here