Videos | வீடியோக்கள்
ஸ்ருதிஹாசன் பாடியுள்ள கடாரம்கொண்டான் படத்தின் பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள், மேக்கிங் வீடியோ வெளியானது.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணைந்து ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ள படம். தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் M.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்ஷராஹாசன், நாசரின் மகன் அபி முக்கிய ரோலில் நடித்துள்ள படம். எடிட்டிங் பிரவீன். ஸ்ரீனிவாஸ் ஆர் குதா ஒளிப்பதிவு.
ஜிப்ரான் இசையில் மே 1 முதல் சிங்கிள் பாடல் ரிலீசாகும் என அறிவித்தனர். முதலில் பாடகர் யார் என கண்டு பிடிக்க போட்டி வைத்தனர், பின்னர் ஆரம்பம் வரிகள் என செய்தனர்.
இந்நிலையில் பிரியன் மற்றும் ஷபீர் (ராப் மட்டும்) இணைந்து எழுதியுள்ள இப்பாடலை ஸ்ருதிஹாசன் மற்றும் ஷபீர் பாடியுள்ளனர்.
மிகவும் பெப்பியாக உள்ளது இப்பாடல்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
