fbpx
Connect with us

விஜய் பட வில்லனுடன் நெருக்கமாக ரோமன்ஸ் செய்யபோகும் நடிகை ஸ்ருதிஹாசன்.!

sruthi haasan

News / செய்திகள்

விஜய் பட வில்லனுடன் நெருக்கமாக ரோமன்ஸ் செய்யபோகும் நடிகை ஸ்ருதிஹாசன்.!

தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தவர் ஸ்ருதிஹாசன் இவர் கடந்த ஒரு வருடமாக எந்த படத்திலும் நடிக்கவில்லை அனால் நடித்து வந்த திரைப்படம் சபாஷ்நாயுடு இந்த திரைப்படத்தை சத்தமே இல்லாமல் ட்ராப் செய்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.

sruthi

அதேபோல் இனி கமல்ஹாசன் படத்தில் நடிக்க போவதில்லை என தெரிவித்துள்ளார் பிரபல பத்திரிகையில். ஆனால் ஸ்ருதிஹாசன் அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகிவிட்டார், இவரை பற்றி கடந்த ஒருவருடாமாக கிசு கிசு வந்துகொண்டே இருந்தன இவர் வெளிநாட்டில் உள்ளவரை காதலிக்கிறார் எனவும் அவருடன் தனிமையில் வாழ்ந்து வருவதாகவும் லிவ்விங் டு கேதார் வாழ்க்கையில் வாழ்ந்து வருவதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார் எனவும் கூறுகிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

தற்பொழுது விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த வித்யுத் ஜாம்வால் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் அந்த படத்தில் தான் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை ஸ்ருதிஹாசன் கமிட் ஆகியுள்ளார்.

மேலும் இந்த படத்தை மகேஷ் மனஜ்ரேகர் இயக்குகிறார் இந்த படம் ஆக்ஷன் மற்றும் த்ரில்லராக உருவாக உள்ளது, படத்தின் படபிடிப்பு அடுத்த மாதம் மும்பையில் தொடங்க உள்ளது இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் ரோமன்ஸ் சீன்கள் கொஞ்சம் அதிகமாக இருக்கும் என கூறுகிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top