Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜிப் வைத்த குட்டையான ஸ்கார்டில் ஸ்ருதிஹாசன்.! புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் வளரும் நடிகையாக பல வருடமாக இருப்பவர் நடிகை ஸ்ருதிஹாசன் இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் நடித்து வந்தார் அது மட்டும் இல்லாமல் சில ஹிந்தி படத்திலும் நடித்து வந்தார், ஆனால் இவர் நடித்தால் அந்த படம் தேறாது என ராசி இல்லா நடிகை என பெயர் பெற்றவர்.
இவர் நடித்தால் படம் தேறாது என பலரின் காதில் ஒலித்ததால் எந்த பட வாய்ப்பும் இல்லாமல் முடங்கினார், இவர் தற்பொழுது இவர் பட வாய்ப்பே இல்லாமல் தனது காதலருடன் ஊர் சுற்றி வருகிறார், இவர் கடைசியாக தனது தந்தை நடித்த நடித்த சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வந்தார்.
ஆனால் கமல்ஹாசன் இந்த படத்தை ட்ராப் செய்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார், அதனால் பட வாய்ப்பே இல்லாமல் இருந்து வருகிறார் சுருதிஹாசன் இந்தநிலையில் துப்பாக்கி பட வில்லன் வித்யுத் ஜமால் ஹீரோவாக நடிக்கும் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார் இதற்காக மும்பைக்கும் சென்னைக்கும் அடிக்கடி பறந்து கொண்டிருக்கிறார்.
இவர் பொதுவாக பொது இடங்களில் கவர்ச்சி உடை அணிந்து வருவது வழக்கம் தான் ஆனால் ஜிப் வைத்த குட்டையான ஸ்கார்ட் ஒன்றை அணிந்து வந்த அவரின் புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் மரனாமாய் கலாய்த்து வருகிறார்கள்.

sruthi

sruthi
