sruthi

நடிகை ஸ்ருதிஹாசன் சமீப காலமாக சினிமாவில் நடிக்காமல் தனது காதலருடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார், வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகிறார், என்ன நடந்ததோ தெரியல தற்பொழுது கவர்ச்சி போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

sruthi
sruthi

இவர் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரு கலக்கு கலக்கி வந்தார் அதன் பின்பு சில ஹிந்தி படத்திலும் நடித்தார் இவரின் படங்கள் சொல்லிகொள்ளும் அளவு ஓடாததால் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வரவில்லை.

sruthi
sruthi

கடைசியாக தனது தந்தை நடித்த படமான சபாஷ் நாயிடு படத்தில் நடிக்க கமிட் ஆனார், ஆனால் கமல் அரசியலில் இறங்கியதால் இந்த படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை ஒரு வேலை டிராப் பண்ணிட்டாரோ என்றும் தெரியவில்லை, தற்பொழுது இவர் நடத்திருக்கும் போட்டோ சூட் மீண்டும் இவர் நடிக்க வருவாரோ என அனைவரின் மனதில் தோன்றுகிறது இந்த புகைபடம் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது.

sruthi
sruthi
sruthi
sruthi