நடிகை ஸ்ருதிஹாசன் தற்பொழுது எந்த படத்திலும் நடிக்காமல் காதலருடன் இருந்துவந்தார் இவர் சில விளம்பரப்படத்தில் நடித்துவரும் இவர் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற வனிதா 2018 விருது விழாவில் கலந்து கொண்டார் முன்னணி மலையாக திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திறமையானவர்களுக்கு விருது வழங்கி கவுரவ படுத்தினார்கள்.

sruthi

அப்பொழுது விருது பெற வந்த துல்கர் சல்மானிடம் நடிகர் அஜித்தின் வேதாளம் படத்தில் உள்ள ஆலுமா டோலுமா பாடலுக்கு நடனம் ஆடும் படி கேட்டுகொண்டார்கள்.

sruthi

பாடல் ஒளிபரப்ப பட்டது ஆனால் நடனம் ஆடாமல் துல்கர் சல்மான கூச்சபட்டுகிட்டு நின்று கொண்டிருந்தார் ஆனால் அவருக்கு விருது வழங்க வந்த ஸ்ருதி ஹாசன் திடிரென நடனம் ஆட ஆரம்பித்தார், பின்பு துல்கர் சல்மானும் அவருடன் இணைந்து நடனம் ஆடினார் இதை பார்த்த ரசிகர்கள் அரங்கம் அதிர ஆராவாரம் செய்தார்கள்.