ஸ்ருஷ்டி டாங்கே

மும்பையில் பிறந்து , வளர்ந்தவர். இவர் மிஷ்கின் இயக்கத்தில் உத்தம் செய் என்ற படத்தில் நடித்து பிரபலமானார். பின்னர் மேகா, கத்துக்குட்டி, முப்பரிமாணம் போன்றல் படங்கள் இவருக்கு நல்ல ரசிகர் வட்டத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. இதுவரை ஏறக்குறைய 19 நடித்துவிட்டார் அதில் தமிழில் மட்டும் 16 படத்தில் நடித்துள்ளார்.

விரைவில் காலக்கூத்து, பொட்டு, நவரச திலகம் போன்ற படங்கள் வெளியாக உள்ளது. சமீபகாலமாக இவர் குண்டாக உள்ளதாக பலரும் கூறி வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் போட்டோ ஷூட் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார்.

Srushti Dange
Srushti Dange
Srushti Dange
Srushti Dange

இந்த போடோக்களை சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.