Photos | புகைப்படங்கள்
தொப்பை போட்டு ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஸ்ருஷ்டி.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருந்தாலும் முன்னணி நடிகையாக வளம் வர கடும் போட்டி நிலவி வருகிறது இந்த நிலையில் பல நடிகைகள் முதல் படத்தில் ஹிட் கொடுத்துவிட்டு காணாமல் போயிருக்கிறார்கள், சில நடிகைகளுக்கு கண்ண குழி அழகாக இருக்கும்.
அந்த வகையில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே அவர்களுக்கு கண்ணா குழி இருக்கும் இந்த கண்ணா குழிக்கு பல ரசிகர்கள் அடிமை இவர் முதலில் மேகா என்ற படத்தில் தான் அறிமுகமானார் ஆனால் அந்த படத்திலேயே அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து விட்டார்.
அந்த படத்தில் வரும் புத்தம் புது காலை என்ற பாடல் இன்னும் பல இளசுகளின் பேவரெட் தான் இவர் தொடர்ந்து பல படங்களில் குடும்பபாங்கான வேடத்தில் நடித்து வந்தார் ஆனால் சில கால கட்டத்தில் கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்தார் ஆனால் உடல் எடை போட்டுவிட்டதால் படவாய்ப்பை இழந்தார்.
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்பொழுது பல போட்டோ சூட் நடத்தி தனது புகைப்படங்களை சமூகவளைதலத்தில் பறக்கவிட்டு வருகிறார் மேலும் சமீபத்தில் ஒரு பேஷன் ஷோ ஒன்றில் கலந்துகொண்ட அவர் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி ஆகியுள்ளார்கள்.
