Connect with us

Cinemapettai

ஹாயாக காத்து வாங்கும் ஸ்ருஷ்டி டாங்கே.. மேடமுக்கு போட்டியாக போஸ் கொடுக்கும் குரங்கை பார்த்தீர்களா?

Photos | புகைப்படங்கள்

ஹாயாக காத்து வாங்கும் ஸ்ருஷ்டி டாங்கே.. மேடமுக்கு போட்டியாக போஸ் கொடுக்கும் குரங்கை பார்த்தீர்களா?

ஸ்ருஷ்டி டாங்கே

மும்பையில் பிறந்து , வளர்ந்தவர். இவர் மிஷ்கின் இயக்கத்தில் யுத்தம் செய் என்ற படத்தில் நடித்து பிரபலமானார். பின்னர் மேகா, கத்துக்குட்டி, முப்பரிமாணம், தர்மதுரை போன்ற படங்கள் இவருக்கு நல்ல ரசிகர் வட்டத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. இதுவரை ஏறக்குறைய 19 நடித்துவிட்டார் அதில் தமிழில் மட்டும் 16 படத்தில் நடித்துள்ளார். . கண்ணக்குழி நடிகை ஸ்ருஷ்டி டாங்கே என தமிழ் ரசிகர்களிடம் செல்லப் பெயர் எடுத்தவர்.

அதிக சினிமா வாய்ப்புகள் இல்லாத இவர், சமீபத்தில் ராஜஸ்தானுக்கு டூர் சென்றுள்ளார்.

srusti tange

அங்கு க்ளிக்கிய போடோஸை தன் இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் பதிவிட்டார்.

srusti tange

ஸ்டைலிஷான இந்த போடோஸில் குரங்குக்கு அருகில் எடுத்த இந்த போட்டோவை நம் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

srusti tange

இந்த போடோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top