fbpx
Connect with us

Cinemapettai

எங்க ஊரு சைடு காலைக்கடன் இப்படித்தான் போவாங்க.. கண்றாவியான போஸ் கொடுத்த ஸ்ருஷ்டி டாங்கே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எங்க ஊரு சைடு காலைக்கடன் இப்படித்தான் போவாங்க.. கண்றாவியான போஸ் கொடுத்த ஸ்ருஷ்டி டாங்கே

மிஸ்கின் இயக்கத்தில் சேரன் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற யுத்தம் செய் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ருஷ்டி டாங்கே. அதற்குப் பின்னர் மேகா என்ற படத்தில் கதாநாயகியாக களம் இறக்கி விடப்பட்டார்.

இவர் டார்லிங், எனக்குள் ஒருவன், தர்மதுரை, முப்பரிமாணம், காலக்கூத்து, சத்ரு, கடைசியாக ராஜாவுக்கு செக் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

சேரன் இயக்கத்தில் வெளியான ராஜாவுக்கு செக் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் இடம் பிடித்தவர்.

தற்போது பட வாய்ப்புக்காக புகைப்படங்களை நடிகைகள் வெளியிடுவது வாடிக்கைதான். அந்த வகையில் கொஞ்சம் ஆர்வக்கோளாறில் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் கேலிக்கூத்தாக்கி வருகிறது.

அதாவது குத்தவைத்து இருக்கும் புகைப்படத்தை பார்த்து, அவ்வளவு அவசரம் என்றால் பாத்ரூம் போங்க என்று கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். இந்த புகைப்படத்தை டெலிட் செய்வதற்குள்ள வைரலாகி விட்டதாம்.

Srushti Dange

Srushti Dange

Continue Reading
To Top