Connect with us

Cinemapettai

பட வாய்ப்புக்கா இப்படி இறங்கிட்டாரே .. சிருஷ்டி டாங்கேவை ஆபாசமாக திட்டிய நெட்டிசன்கள்

srushtidange

Photos | புகைப்படங்கள்

பட வாய்ப்புக்கா இப்படி இறங்கிட்டாரே .. சிருஷ்டி டாங்கேவை ஆபாசமாக திட்டிய நெட்டிசன்கள்

2010ம் ஆண்டு ‘காதலாகி’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே . சுமார் 10 வருடங்களில் அவர் பல படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் டாப் ஹீராக்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

கன்னக்குழி அழகி நடிகையான சிருஷ்டி டாங்கேவுக்கு புகழ் தரும்படியான அழுத்தமான கதாபாத்திரம் எதுவும் அமையவில்லை.

யுத்தம் செய், மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, வில் அம்பு, ஜித்தன்-2, தர்மதுரை, அச்சமின்றி, காலக்கூத்து என்று பல படங்களில் நடித்துள்ளார். இதில் பல படங்கள் தோல்வியையே சந்தித்தன.

தற்போது சேரனின் ராஜாவுக்கு செக் என்ற ஒரு படம் மட்டுமே அவரிடம் உள்ளது .
கவர்ச்சி போட்டியில் இல்லாத காரணத்தால் படங்கள் குறைய காரணம் என்று கூறப்பட்டதால் தற்போது கவர்ச்சிக்கு மாறி உள்ளார்.

ஆடை குறைப்பு செய்து கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

சிருஷ்டியின் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த சிலர் சமூக வலைத்தளத்தில் அவரை மோசமாக ஆபாசமாக விமர்சித்து வருகிறார்கள்.

View this post on Instagram

Follow ❣ @club_mollywood @ameera_amyy ::: @nayanthara_chakravarthy_fans ____________________________________________________________________________________________________________________________ In fame – @sampritysaha25101 ____________________________________________________________________________________________________________________________ Follow for latest updates❤ Bad Comments will be blocked 💥 💎 #noorinshareef #tiktokqueen #keralagallery #keralaattraction #mohanlal #mammootty #hotnavel #kaviya #mallugirls #anusithara #nayanthara #auntylove #malluaunty #saniyaiyappan #malluhotactress #dileep #mallugram #bhavana #keraladiaries🌴 #malluhot #juhirustagi #clubmollywood #shanayashaanu #nayantharachakravarthy #shamnakassim #anikhasurendran #ameyamathew #srushtidange

A post shared by Club Mollywood™Ⓜ️ (@club_mollywood) on

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top