fbpx
Connect with us

Cinemapettai

மேகா படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த ஸ்ருஷ்டி டங்கா இப்படி.! புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்

megha movie still

Photos | புகைப்படங்கள்

மேகா படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த ஸ்ருஷ்டி டங்கா இப்படி.! புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்

காதலாகி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஸ்ருஷ்டி டங்காஅதன் பிறகு தொடர்ந்து யுத்தம் செய், மேகா ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

அதுவும் மேகா படத்தில் புத்தம் புது காலை என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது ரசிகர்களின் மனதில் ஸ்ருஷ்டி டங்கா பதிந்து விட்டார். அதேபோல் இவர் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடிப்பது தான் ரசிகர்கள் விரும்பினார்கள்.

இவரின் கண்ண குழிக்கு இன்னும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள் இவர் கடைசியாக தமிழில் போட்டு படத்தில் நடித்துள்ளார், இந்த நிலையில் சமீபத்தில் வெளியான இவரின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.

ஏனென்றால் மிகவும் கவர்ச்சி உடையில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.

#1.srushti-dange

srushti-dange

srushti-dange

#2.srushti-dange

srushti-dange

srushti-dange

#3.srushti-dange

srushti-dange

srushti-dange

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top