fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

முழுசா கழட்டுறதுக்குள்ள யாருப்பா போட்டோ எடுத்தது.. முதல் முறையாக படு கவர்ச்சியில் சிருஷ்டி டாங்கே

srushti-dange

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முழுசா கழட்டுறதுக்குள்ள யாருப்பா போட்டோ எடுத்தது.. முதல் முறையாக படு கவர்ச்சியில் சிருஷ்டி டாங்கே

2010ம் ஆண்டு ‘காதலாகி’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே . சுமார் 10 வருடங்களில் அவர் பல படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் டாப் ஹீராக்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

கன்னக்குழி அழகி நடிகையான சிருஷ்டி டாங்கேவுக்கு புகழ் தரும்படியான அழுத்தமான கதாபாத்திரம் எதுவும் அமையவில்லை.

யுத்தம் செய், மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, வில் அம்பு, ஜித்தன்-2, தர்மதுரை, அச்சமின்றி, காலக்கூத்து என்று பல படங்களில் நடித்துள்ளார். இதில் பல படங்கள் தோல்வியையே சந்தித்தன.

தற்போது சேரனின் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் ஆடை இல்லாமலே நடித்திருப்பர். இப்பொழுது ஆடை குறைப்பு செய்து கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

சிருஷ்டியின் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த சிலர் சமூக வலைத்தளத்தில் அவரை மோசமாக ஆபாசமாக விமர்சித்து வருகிறார்கள்.

srushti-dange-cinemapettai

srushti-dange-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top