Connect with us

Cinemapettai

Photos | புகைப்படங்கள்

24 மணிநேரத்தில் 70000 லைக்குகள் குவித்தது ஷாருக்கானின் லேட்டஸ்ட் போட்டோ. ரசிகர்களிடம் அவர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா ?

53 வயதாகும் வாலிபர் “கிங் கான்” ஷாருக்கான்.

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான். ஒரே சமயத்தில், வருடத்தில் நிறைய படங்கள் நடிப்பதை விட்டுவிட்டார். வருடத்திற்கு ஒரு படம் தான் என்பதே இப்பொழுது இவரின் கோட்பாடு. எனினும் படங்கள் தயாரிப்பது, தனது பிசினஸ், ஐபில் டீம் மேற்பார்வை, நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது, விளமபரங்கள் நடிப்பது, ப்ராண்ட் ப்ரொமோட் செய்யவது என மனிதர் ஏகத்துக்கு பிஸி. நிமிடத்திற்கு லட்சங்களில் சம்பாரிக்கும் சூப்பர் ஸ்டார்.

சமூகவலைத்தளமான ட்விட்டரில் இவரை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 37 மில்லியனுக்கு மேல்.

SRK

இந்நிலையில் இவர் நேற்று இந்த போட்டோவை பதிவிட்டார். மேலும் ” இன்னும் சில மாதம் முடியை வளர விடட்டுமா ?” என்ற கேள்வியை தட்டி விட, லைக்ஸ் , ரி ட்வீட், கமெண்ட்ஸ் என்ன அள்ளுகிறது.

ரசிகன் முதல் சினிமா செலிபிரிட்டி வரை பலரும் சேர்ந்து இந்த போட்டோவை வைரலாக்கிவிட்டனர் என்றால் அது மிகையாகாது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top